காணவில்லை Get link Facebook X Pinterest Email Other Apps June 12, 2018 மன கூட்டிலிருந்து படபடக்கிறது என் பறவை வான சிறகுகளுடன் கை கோர்த்த படி சிறகுகளுடன் முளைக்கும் முன் எண்ணங்கள் . சுதந்திரமாய் சிறகடித்து பறக்க நினைக்கையில் காணவில்லை கண் முன் வானத்தை Get link Facebook X Pinterest Email Other Apps Comments CRAJune 12, 2018 at 11:47 PMVery nice ReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment
Very nice
ReplyDelete