முணுகல்
வளரதுடிக்கிறது
பிறை நிலவு
எரியும் நிமிஷங்களில்
இரவுகள் அகல
தெரிகிறது வானம்
நட்ஷத்திர தோரணங்களோடு.
உளியின் சிதைவுகளில்
உயிர் பெற துடித்து
முணுகிக் கொண்டிருக்கிறது
கல்லுக்குள்
சில சிற்பங்கள்.
பிறை நிலவு
எரியும் நிமிஷங்களில்
இரவுகள் அகல
தெரிகிறது வானம்
நட்ஷத்திர தோரணங்களோடு.
உளியின் சிதைவுகளில்
உயிர் பெற துடித்து
முணுகிக் கொண்டிருக்கிறது
கல்லுக்குள்
சில சிற்பங்கள்.
Comments
Post a Comment