சோக சித்திரங்கள்
பட்டாசு சப்தங்கள்
எல்லா வீடுகளிலும்
பாகு பாடில்லாமல்
பண்டிகை வந்து விட்டதால்
குழந்தைகளுக்கென்று
வாங்கிச் செல்ல மறப்பதில்லை
கலர் மத்தாப்பு ரகங்கள்
தரை சக்கரம் , குரவை சாட்டை என்று
விரையும் ராக்கெட்டுகள்
மின்மினி ரகங்களும்
வானில் ஓவியம் தீட்டும்
இருட்டை அலங்கரிக்கும்
விசித்திரமான ஒன்றுதான்
இந்த பட்டாசுகள்.
நம் மனங்களை
மகிழ்விப்பதற்க்கென்று
பள்ளியறை பட்டாசு சாலையென
தேங்கி கிடக்கும் பிஞ்சுகளின்
உழைப்பில் உருவானதென
எவரும்
நினைத்து பார்ப்பதில்லை.
எல்லா வீடுகளிலும்
பாகு பாடில்லாமல்
பண்டிகை வந்து விட்டதால்
குழந்தைகளுக்கென்று
வாங்கிச் செல்ல மறப்பதில்லை
கலர் மத்தாப்பு ரகங்கள்
தரை சக்கரம் , குரவை சாட்டை என்று
விரையும் ராக்கெட்டுகள்
மின்மினி ரகங்களும்
வானில் ஓவியம் தீட்டும்
இருட்டை அலங்கரிக்கும்
விசித்திரமான ஒன்றுதான்
இந்த பட்டாசுகள்.
நம் மனங்களை
மகிழ்விப்பதற்க்கென்று
பள்ளியறை பட்டாசு சாலையென
தேங்கி கிடக்கும் பிஞ்சுகளின்
உழைப்பில் உருவானதென
எவரும்
நினைத்து பார்ப்பதில்லை.
Nice
ReplyDelete