நினைவுகளின் தேடல்
பீறிட்டெழும் முழக்கங்கள்
உறக்கத்தை கலைத்து
கரையில் அலையாய் மோதுகிறது .
சாம்பலாக்க யத்தனிக்கிறது
எரியும் விளக்குகள்.
நிலா வானில் பசுமை
ஆழ்ந்த அசைவற்ற மௌனம்
நினைத்துப் பார்க்க முடியவில்லை .
ஓயாமல் அலைந்தது
எரிக்கின்ற கேள்விகளின்
தேடலின் பிணமாவது மிஞ்சும்.
நினைவுகள் தேடும்
நிம்மதியை திருப்பிதா அல்லது
நிரந்தரமான மரணத்தையாவது .
உறக்கத்தை கலைத்து
கரையில் அலையாய் மோதுகிறது .
சாம்பலாக்க யத்தனிக்கிறது
எரியும் விளக்குகள்.
நிலா வானில் பசுமை
ஆழ்ந்த அசைவற்ற மௌனம்
நினைத்துப் பார்க்க முடியவில்லை .
ஓயாமல் அலைந்தது
எரிக்கின்ற கேள்விகளின்
தேடலின் பிணமாவது மிஞ்சும்.
நினைவுகள் தேடும்
நிம்மதியை திருப்பிதா அல்லது
நிரந்தரமான மரணத்தையாவது .
Comments
Post a Comment